சரவணபவ ஜோதிட அறிவாலயம்

உயர்திரு.அஸ்ட்ரோ வாஸ்து சாம்ராட்

சரவணபவ பரணிபாரதி M.A (Astro) - பரமத்திவேலூர் TK

எங்கள் ஜோதிட சேவைகள் (Astrology Service):

கீழ்க்கண்ட தலைப்புகளில் நாங்கள் வகுப்புகள் மற்றும் சேவைகள் செய்து வருகிறோம்.ஜாதக பலன்களை அறிய விரும்பும் அன்பர்கள் முன் அனுமதி பதிவு பெற்று நேரிலோ அல்லது தொலைபேசி, E-Mail மூலமாக பலன்களை அறிந்து கொள்ளவும்.

எங்களை தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெற ( இமெயிலில் அல்லது whatsapp அல்லது நேரிலோ )உங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊரை தெரிவித்தால் போதும். தங்கள் ஜாதகத்தை டிகிரி சுத்தமாக துல்லியமாக உயர் கணித சார ஜோதிட முறையில் கணித்து அதை தங்களது இ-மெயிலுக்கு PDF பைலாக அனுப்பி, உங்களது ஜாதக ரீதியான சந்தேகங்களுக்கு தொலைபேசி வழியாகவோ அல்லது நேரிலோ பதிலளிகின்றோம்.