சரவணபவ ஜோதிட அறிவாலயம்

உயர்திரு.அஸ்ட்ரோ வாஸ்து சாம்ராட்

சரவணபவ பரணிபாரதி M.A (Astro) - பரமத்திவேலூர் TK

மாநாடு சிறப்பு அழைப்பாளர்கள்

தேதி : 06/08/2023

⚜️திருச்செந்தூர் முருகன் ஆசியோடும், நவகிரகங்களின் துணையோடும்
,பஞ்சபூதங்களின் அனுகிரகத்தோடும்…
⚜️சரவணபவ ஜோதிட அறிவாலயம் நடத்தும் இரண்டாம் ஆண்டு மாபெரும் முப்பெரும் ஜோதிட திருவிழா மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா.@ வெப்சைட் திறப்புவிழா.
…….
ஆசி வழங்கி சான்றிதழ் வழங்க வருகை புரியும் ஜோதிட குருமார்கள் அனைவரையும் வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்.
இங்ஙனம்.
⚜️சரவணபவ பரணிபாரதி
நிறுவனர்@ தலைவர் செயலாளர் பொருளாளர்.நிர்வாக குழு உறுப்பினர்கள் சரவணபவ ஜோதிட அறிவாலயம். பிலிக்கல்பாளையம்

நிகழ்ச்சி நினைவுகள்