சரவணபவ ஜோதிட அறிவாலயம்

உயர்திரு.அஸ்ட்ரோ வாஸ்து சாம்ராட்

சரவணபவ பரணிபாரதி M.A (Astro) - பரமத்திவேலூர் TK

எங்கள் ஜோதிட ஆராய்ச்சி மையத்தில் பயில கீழே கொடுக்கப்பட்டுள்ள பார்மை பூர்த்தி செய்ய வேண்டும்

சரவணபவ ஜோதிட அறிவாலயம் திருச்செந்தூர் முருகன் ஆசீர்வாதத்துடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜோதிட சேவை நடந்து வருகிறது இந்த சரவணபவ ஜோதிட அறிவாலயத்தை உருவாக்கி அதனை அடுத்த பரிணாமத்துக்கு எடுத்துச்சென்று ஆண்டிற்கு 300 முதல் 500 மாணவர்களை ஜோதிடர்கள் ஆக்கி வாஸ்து நிபுணர்கள் ஆக்கி மேடை ஏற்றி அழகு பார்த்து ஜோதிட சேவை புரிந்து வரும் மதிப்பிற்குரிய ஜோதிட ஆசான் உலகப் புகழ் வாஸ்து சாம்ராட் சரவணபவ பரணி பாரதி அவர்கள் சரவணபவ ஜோதிட அறிவாலயத்தை மேன்மேலும் வளர்க்க அல்லும் பகலுமாய் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்

குறைந்த கட்டணத்தில், எளிய முறையில், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், எளிமையான உதாரணங்களுடன் கூடிய எங்கள் பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மூலம் சிறந்த ஜோதிட அறிவியல் பயிற்சி கொடுத்து, வகுப்புகள் முடிந்த பிறகு நீங்களே சுயமாக ஜாதகங்களை கணிக்கும் வகையில், தெளிவாகவும் எளிமையாகவும், அறிவியல் பூர்வமாகவும், ஜோதிடம் கற்று தருகிறோம்.

ஜோதிடம் பார்க்கவும், ஜோதிடம் கற்கவும், புத்தகங்கள் பெறவும் தொடர்பு கொள்க

ஜோதிடம், குபேர அதிர்ஷ்டக்கலை வாஸ்து ஆராய்ச்சி மையம், பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம் ரோடு, பரமத்திவேலூர் TK

சரவணபவ ஜோதிட அறிவாலயம்​

உயர்திரு.அஸ்ட்ரோ வாஸ்து சாம்ராட் சரவணபவ பரணிபாரதி M.A (Astro).,